இன்று சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு!!.. Madras University Distance Education Result Released Today

இன்று சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு!!..

Madras University Distance Education Result Released Today

Madras University Distance Education Result Released Today சென்னை பல்கலைக்கழகம் ஆனது தொலைதூர கல்வி மையத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் அதிகாரப்பூர்வ இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .அதை பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் ஆபீஸியல் வெப்சைட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Madras University Distance Education Result Released Today
Madras University Distance Education Result Released Today

 பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்:

சென்னை பல்கலைக்கழகம் ஆனது அதன் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி மையத்தில் இளநிலை,முதுநிலை பட்டப்படிப்புகள், எம்சிஏ, எம்பிஏ படிப்பவர்களுக்கான ஜூன் மாத பருவத் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள்  இன்று மாலை 6 மணி முதல் அறிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!