Jio அறிவித்த சூப்பர் ஆப்பர் இனிமே எல்லாரும் 5G தான் ரூ.233 போதும் 90 நாள் வேலிடிட்டி Jio Super Offer 2024 Unlimited Data 90 Days Validity

Jio அறிவித்த சூப்பர் ஆப்பர் இனிமே எல்லாரும் 5G தான் ரூ.233 போதும் 90 நாள் வேலிடிட்டி

Jio Super Offer 2024 Unlimited Data 90 Days Validity

Jio Super Offer 2024 Unlimited Data 90 Days Validity Jio அறிவித்த சூப்பர் ஆப்பர் இனிமே எல்லாரும் 5G தான் ரூ.233 போதும் 90 நாள் வேலிடிட்டி .ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ.233 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டியோடு, அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஜியோசினிமா, ஜியோடிவி போன்ற சலுகைகளையும் கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பற்றி இங்கே பார்க்கபோகிறோம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Jio Super Offer 2024 Unlimited Data 90 Days Validity
Jio Super Offer 2024 Unlimited Data 90 Days Validity
ஜியோவின் 5ஜி சேவைகள் கிட்டத்தட்ட நாடு முழுவதும் கிடைக்கின்றன. இதனால், 4ஜி பிறகு 5ஜி சேவைக்கான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிவிக்கும் முனைப்பில் ஜியோ நிறுவனம் இருக்கிறது. இந்தாண்டின் 2ஆம் பாதியில் ஜியோ 5ஜி திட்டங்கள் அமலுக்கு வரும் என்று டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், இப்போது வரையில் மலிவான விலைக்கே அன்லிமிடெட் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. ஜியோ 5ஜி சேவைகள் கிடைக்கும் நகரங்களில் வெல்கம் ஆஃபர் மற்றும் 5ஜி போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு 4ஜி திட்டங்களின் மூலமாகவே 5ஜி சலுகை கொடுக்கப்படுகிறது. இதில் ரூ 749 திட்டம் மிரள வைக்கிறது.

ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details):

ஜியோ 5ஜி சேவைகளை பெற குறைந்தபட்சம் ரூ 239 மதிப்புள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இருப்பினும், 28 நாட்களுக்கு மட்டுமே அதில் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால், ரூ 749 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், மாதத்துக்கு ரூ 233 செலவில் 5ஜியை பெற்று கொள்ளலாம். அதே நேரத்தில் 90 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த சலுகை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்ஸ், ஜியோவின் பிரத்யேச சலுகைகளையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆஹாமொத்தமாக 180 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
Jio Super Offer 2024 Unlimited Data 90 Days Validity
இந்த தினசரி டேட்டாவை பயன்படுத்திய பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். அதோடு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதே விலையில் கூடுதலாக ஓடிடி சலுகை வேண்டுமானால், ரூ 758 திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Jio Super Offer 2024 Unlimited Data 90 Days Validity

ஜியோ ரூ 758 திட்ட விவரங்கள் (Jio Rs 758 Plan Details):

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் டேட்டா, எஸ்எம்எஸ், ஜியோ ஆப் சலுகைகள் மட்டுமல்லாமல், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. ஆகவே, மொத்தமாக 126 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தை போலவே 1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை இந்த திட்டத்திலும் செய்து கொள்ளலாம்.

 

Leave a Comment

error: Content is protected !!