ஜியோ அறிவித்த சூப்பர் பிளான்!.. வெறும் ரூ.131 போதும் 84 நாட்கள் வேலிடிட்டி,அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா சலுகை Jio New Recharge Plan Only Rs.131

ஜியோ அறிவித்த சூப்பர் பிளான்!.. வெறும் ரூ.131 போதும் 84 நாட்கள் வேலிடிட்டி,அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா சலுகை

Jio New Recharge Plan Only Rs.131

Jio New Recharge Plan Only Rs.131 ஜியோ (Jio) கொடுத்தா கூரையை பிச்சிக்கிட்டு தான் கொடுக்கும் என்று சொல்லும் அளவுக்கு 2024ஆம் ஆண்டில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் மிரளவிடும் சலுகைகள் இருக்கின்றன. மாதத்துக்கு வெறும் ரூ.131 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
Jio New Recharge Plan Only Rs.131
Jio New Recharge Plan Only Rs.131
ஜியோ ரூ 395 திட்ட விவரங்கள் (Jio Rs 395 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல 6 ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மாதம் ரூ.131 மட்டுமே தேவைப்படுகிறது.

ஜியோ ரூ 666 திட்ட விவரங்கள் (Jio Rs 666 Plan Details): இந்த 84 நாட்கள் வேலிடிட்டி திட்டத்திலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை மற்றும் நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபி வீதம் 126 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த திட்டத்திலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சலுகை கொடுக்கப்படுகிறது. 1.5 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கிறது.
ஜியோ ரூ 758 திட்ட விவரங்கள் (Jio Rs 758 Plan Details):
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி (OTT) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 1.5 ஜிபி தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
Jio New Recharge Plan Only Rs.131
மொத்தமாக 126 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தைப்போலவே நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில், ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகைகள் போக 3 மாதங்களுக்கான டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது.
ஜியோ ரூ 805 திட்ட விவரங்கள் (Jio Rs 805 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 84 நாட்களுக்கு மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்திலும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.

Jio New Recharge Plan Only Rs.131
அதேபோல அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சலுகை மட்டுமல்லாமல், ஜீ5 (ZEE5) சந்தா வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ 909 திட்ட விவரங்கள் (Jio Rs 909 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 2 ஓடிடி தளங்களின் சந்தாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். ஆகவே, 168 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அதேபோல ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சலுகை வருகிறது. இதுபோக சோனிலிவ் (Sony LIV) மற்றும் ஜீ5 ஓடிடி தளங்களில் சந்தா கிடைக்கிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வருகிறது.

Leave a Comment

error: Content is protected !!