தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.. TN Govt School Students Have Online Exam 2024

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!..

TN Govt School Students Have Online Exam 2024

TN Govt School Students Have Online Exam 2024 தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு .தமிழகத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு ஒன்றை நடத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN Govt School Students Have Online Exam 2024
TN Govt School Students Have Online Exam 2024

ஆன்லைன் தேர்வு

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஏகப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்யும் வகையில் ஆன்லைன் மதிப்பீட்டு தேர்வுகள் (Online Assessment Test) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த தேர்வு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் இதற்கான பலன்களை ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தின் டேட்டா அனலடிக்ஸ் டூல் (Data Analytics Tool) மூலம் ஆராயப்பட இருக்கிறது. இந்த டூல் அடுத்த 4 மாதங்களில் தயாராக இருக்கிறது.

Leave a Comment

error: Content is protected !!