ஜனவரி 22 எந்தெந்த மாநிலங்களில் மதுவிலக்கு அமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.. January 22 Official notification of which states will Wine Shop Closed

ஜனவரி 22 எந்தெந்த மாநிலங்களில் மதுவிலக்கு அமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!..

January 22 Official notification of which states will Wine Shop Closed

January 22 Official notification of which states will Wine Shop Closed ஜனவரி 22ஆம் தேதி அன்று மதுவிலக்கானது பின்பற்றப்படவுள்ளது எதற்காக என்றால் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே இது நாட்டின் மிக முக்கிய நாளாக கருதப்படுகிறது. எனவே இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் நடந்து கொண்டு வருகிறது. நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கி நடத்த உள்ளார் எனவே ஜனவரி 22ஆம் தேதி மதுவிலக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
January 22 Official notification of which states will Wine Shop Closed
January 22 Official notification of which states will Wine Shop Closed

ஜனவரி 22 ஆம் தேதி அன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மதுபான கடைகள் மூடப்பட்டு முழுமையான மதுவிலக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு அமல்:

ஜனவரி 22 ஆம் தேதி அன்று உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. நாட்டின் மிக முக்கிய நாளாக கருதப்படும் இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகளும் நடந்து வருகிறது. நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் கும்பாபிஷேக விழாவிற்கு தலைமை தாங்கி நடத்த உள்ளார். விழாவில் 3000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு குறித்த சிறப்பு வழிகாட்டுதல்களை உத்திரபிரதேசம் அரசு வெளியிட்டு உள்ளது.

January 22 Official notification of which states will Wine Shop Closed

இந்நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று முழுமையான மதுவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மதுபான கடைகள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தை தவிர்த்து அரியானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் ஜனவரி 22 ஆம் தேதி அன்று மதுக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டு மதுவிலக்கு அமலில் இருக்கும் என்று அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Comment

error: Content is protected !!