கேப்டன் மில்லர் VS அயலான் வசூலில் முந்துவது எது? CAPTAIN MILLER VS AYALAAN WHICH IS TOP IN COLLECTIONS

கேப்டன் மில்லர் VS அயலான் வசூலில் முந்துவது எது?

CAPTAIN MILLER VS AYALAAN WHICH IS TOP IN COLLECTIONS

CAPTAIN MILLER VS AYALAAN WHICH IS TOP IN COLLECTIONS பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இதன் வசூல் நிலவரம் குறித்த தகவலை பார்ப்போம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
CAPTAIN MILLER VS AYALAAN WHICH IS TOP IN COLLECTIONS
CAPTAIN MILLER VS AYALAAN WHICH IS TOP IN COLLECTIONS

கேப்டன் மில்லர்: 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆலய நுழைவு போராட்டம் பற்றிய கதையை மாஸ் ஆக்ஷனுடன் பேசியிருக்கும் இப்படம் இரண்டு நாட்களில் ரூ.23 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான்: 

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதன் எதிரொலியாக படம் 2 நாட்களில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!