IPL போட்டிகள் தொடங்கும் தேதி அறிவிப்பு மகிழ்ச்சியான தகவல்!! IPL Match 2024 March 22 Start News In Tamil

IPL போட்டிகள் தொடங்கும் தேதி அறிவிப்பு மகிழ்ச்சியான தகவல்!!

IPL Match 2024 March 22 Start News In Tamil

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

IPL Match 2024 March 22 Start News In Tamil நாம் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதி அறிவிப்பு வெளியானது வருகின்ற மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது இது குறித்து விரிவான தகவல்களை கீழ்க்கண்டவற்று நாம் காணலாம்.

IPL Match 2024 March 22 Start News In Tamil
IPL Match 2024 March 22 Start News In Tamil

அனைவராலும் எதிர்பார்க்கபட்ட ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என ஐபிஎல் தொடரின் அருண் துமால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், போட்டி இந்தியாவில் நடைபெறுமா என அனைவருக்கும் சந்தேகம் எழுந்த நிலையில், போட்டிகள் முழுமையாக இந்தியாவிலேயே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதி அறிவிப்பு

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;

“ஐபிஎல் தொடரை மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும் போட்டிகள் முழுதும் இந்தியாவில்தான் நடைபெறும். இது தொடர்பாக அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். போட்டியின் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணையை வெளியிடுவோம். மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அடுத்த மாத தொடக்கத்தில் அரசு அறிவிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

IPL Match 2024 March 22 Start News In Tamil

தேர்தல் அட்டவணை வெளியான பின் இரண்டாம் கட்ட அட்டவணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!