பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!! இனி உங்களுக்கு இதெல்லாம் கிடைக்கும்.. மேயர் அறிவிப்பு!! Govt School students Happy News Today 2024

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!! இனி உங்களுக்கு இதெல்லாம் கிடைக்கும்.. மேயர் அறிவிப்பு!!

Govt School students Happy News Today 2024

Govt School students Happy News Today 2024 சென்னை மாநகராட்சிக்கு உற்பத்தி இயங்கும் சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தலா இரண்டு செட் சீருடைகள் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார் அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். அரசு தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு செட் shoe 2 செட் shocks வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Govt School students Happy News Today 2024
Govt School students Happy News Today 2024

2024 – 25ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், கல்வித்துறையில் மட்டும் 27 அறிவிப்புகள்
அறிவித்தார். அந்த வகையில் சென்னை மாநகராட்சி 208 தொடக்க பள்ளிகள் மற்றும் 130 நடுநிலை பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 64,022 மாணவர்களுக்கு ஷூ மற்றும் 2 செட் சாக்ஸ் முதன்முறையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 3.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர் இளம்பிள்ளைகளுக்கான ஆலோசனை வழங்க 35 லட்ச ரூபாய் செலவில் 10 ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கல்வியை மேம்படுத்த உடற்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணி அமர்த்துதல், அவர்கள் போட்டிகளுக்கு சென்று வரும் செலவு என 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!