பெண் குழந்தைகள் படிப்பிற்காக ரூபாய் 25,000 உதவித்தொகை!!.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சி தகவல்!! Rs.25000 Scholarship For Girl Students Central Govt Announced

பெண் குழந்தைகள் படிப்பிற்காக ரூபாய் 25,000 உதவித்தொகை!!.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சி தகவல்!!

Rs.25000 Scholarship For Girl Students Central Govt Announced

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Rs.25000 Scholarship For Girl Students Central Govt Announced பெண் குழந்தைகள் படிப்பிற்காக ரூபாய் 25,000 உதவித்தொகை!!.. மத்திய அரசு அறிவிப்பு .பெண் குழந்தைகளின் கல்வி செலவிற்காக அரசு ரூ.25,000 வழங்கி வரும் நிலையில் அது தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை:

இந்தியாவில் பெண் குழந்தைகளின் படிப்பிற்காக அரசு ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறந்து பட்டப்படிப்பு முடிக்கும் வரை அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் ஆண்டுதோறும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
Rs.25000 Scholarship For Girl Students Central Govt Announced
இதற்கு முன்பு வரை இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த மானியம் ரூ. 25 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு முதல் ஆறு கட்டங்களாக ரூ. 25,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Rs.25000 Scholarship For Girl Students Central Govt Announced
அதாவது, பெண் குழந்தை பிறந்ததும் ரூ. 5000, ஒரு வயது ஆகும் போது ரூ. 2000, முதல் வகுப்பிற்கு சென்ற பிறகு ரூ. 3000, ஆறாம் வகுப்பில் சேர்ந்த பிறகு ரூ. 3000, ஒன்பதாம் வகுப்பிற்கு சேரும்போது ரூ. 5000, பட்டப்படிப்பு முடிக்கும்போது ரூ. 7000 என மொத்தமாக ரூ. 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் வரையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.

Leave a Comment

error: Content is protected !!