முதல்வர் அறிவிப்பு நாளை ஜனவரி 22 பொது விடுமுறை அறிவித்த மாநிலங்கள் Chief Minister Announces States to Declare 22nd January as Public Holiday

முதல்வர் அறிவிப்பு நாளை ஜனவரி 22 பொது விடுமுறை

அறிவித்த மாநிலங்கள்

   Chief Minister Announces States to Declare 22nd January as Public Holiday

Chief Minister Announces States to Declare 22nd January as Public Holiday நாளை ஜனவரி 22 அயோத்திய ராமர் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு பல மாநிலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை பற்றிய தகவல்களை நாம் விரிவாக காணலாம்.இந்த கும்பாபிஷேக தினத்தை ஒட்டி மத்திய பிரதேசம், ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Chief Minister Announces States to Declare 22nd January as Public Holiday
Chief Minister Announces States to Declare 22nd January as Public Holiday

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தை ஒட்டி புதுச்சேரி மாநிலத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் நாளை விடுமுறை என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Chief Minister Announces States to Declare 22nd January as Public Holiday

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை ஜனவரி 22ஆம் தேதி மிகக் கோலாலமாக நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் அனைத்து மாநிலங்களிலிருந்து முக்கிய தலைவர்கள் பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Chief Minister Announces States to Declare 22nd January as Public Holiday

அதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி பல மாநிலங்களில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் நாளை ஜனவரி 22ஆம் தேதி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

error: Content is protected !!