இன்று தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் அமைச்சர் அறிவிப்பு!! Agriculture Budget Minister Announcement in Tamil Nadu Feb 20

இன்று தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் அமைச்சர் அறிவிப்பு!!

Agriculture Budget Minister Announcement in Tamil Nadu Feb 20

Agriculture Budget Minister Announcement in Tamil Nadu Feb 20 தமிழகத்தில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து இன்று தமிழக வேளாண் பற்றி தாக்கல் செய்யப்படவுள்ளது எனவே இது குறித்த கூறுதல் விவரங்களை கீழ்க்கண்டவற்றில் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Agriculture Budget Minister Announcement in Tamil Nadu Feb 20
Agriculture Budget Minister Announcement in Tamil Nadu Feb 20

தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல்:

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் நேற்று தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து, இன்றைய சட்டப் பேரவையில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாயம் குறித்த பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முந்தைய பட்ஜெட்டில் 38,194 கோடி ரூபாய் வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறை இதை விட கூடுதலாக நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய பட்ஜெட்டில் மாணவர்கள் மற்றும் மகளிர்களுக்கு என சிறப்பான அறிவிப்புகளை அமைச்சர் வழங்கியதை தொடர்ந்து இன்றைய அறிவிப்பிலும் விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!