நாளை ஜனவரி 18 பள்ளிகளுக்கு விடுமுறை வெளியான தகவல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! Tomorrow School Leave News In TamilNadu

நாளை ஜனவரி 18 பள்ளிகளுக்கு விடுமுறை வெளியான தகவல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

Tomorrow School Leave News In TamilNadu

Tomorrow School Leave News In TamilNadu பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே, இந்த விடுமுறைகளை கழிக்க மக்கள் சுற்றுலா பயணங்கள் தன்னுடைய சொந்த ஊர்களுக்கு சென்று நேரம் கழித்து இருப்பார்கள் .எனவே ஜனவரி 18ஆம் தேதி அனைவருக்கும் வேலை நாட்களாக இருப்பதால் அனைவரும் தன்னுடைய வேலை இடங்களுக்கு திரும்பி வர வேண்டியுள்ளது இதனால் போக்குவரத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tomorrow School Leave News In TamilNadu
Tomorrow School Leave News In TamilNadu

இதனை ஒட்டி ஜனவரி 18ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படலாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தில் நடப்பு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி பெரும்பாலான மக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா பயணங்களுக்கும் சென்று உள்ளனர். இவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் அனைத்தும் தேவைக்கேற்ப தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி 17ஆம் தேதியான புதன்கிழமை நாளையுடன் விடுமுறை முடிந்து ஜனவரி 18ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகள் போன்றவை இயங்க வேண்டும்.

Tomorrow School Leave News In TamilNadu

 

நாளை ஒரே நேரத்தில் அதிக அளவிலானவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப தொடங்குவார்கள் என்பதால் அதிக கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஜனவரி 18 ஆம் தேதியான வியாழக்கிழமையும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசின் இறுதி முடிவு முதல்வரின் ஆலோசனைக்கு பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tomorrow School Leave News In TamilNadu

Leave a Comment

error: Content is protected !!