ரயில்வே வேலைவாய்ப்பு 2860 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28 Southern Railway recruitment 2024 Apply Online Last Date

ரயில்வே வேலைவாய்ப்பு 2860 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28

Southern Railway recruitment 2024 Apply Online Last Date

Southern Railway recruitment 2024 Apply Online Last Date  ரயில்வே வேலைவாய்ப்பு 2860 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28. Southern Railway recruitment 2024 Apply Online Last Date ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது அது ஒரு அருமையான வாய்ப்பாக உள்ளது அது என்னவென்றால் தெற்கு ரயில்வேயில் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது மொத்த காலி பணியிடங்கள் 2860 விருப்பம் உள்ளவர்கள் அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Southern Railway recruitment 2024 Apply Online Last Date
Southern Railway recruitment 2024 Apply Online Last Date

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2024

காலியிடங்களின் விவரம்

Fitter, Turner, Welder, Welder (G&E), Machinist, Electrician, Painter, Electronic Mechanic, Carpenter, Wireman, Plumber, Diesel Mechanic, COPA உள்ளிட்ட பல்வேறு பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மண்டலம் மற்றும் பிரிவு வாரியான காலியிடங்களைத் தெரிந்துக் கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Southern Railway recruitment 2024 Apply Online

கல்வி தகுதி:

இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

ரூ. 6000 – 7000

வயது தகுதி:

15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Southern Railway recruitment 2024 Apply Online

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://iroams.com/RRCSRApprentice24/recruitmentIndex என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

28.02.2024

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 100. ஆனால் SC / ST / PwBD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

அதிகாரப்பூர்வஇணையதளம்: https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf  பக்கத்தை பார்வையிடவும்.

 

 

Leave a Comment

error: Content is protected !!