திருப்பதி ரயில் சேவை ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு..! Southern Railway announces cancellation of Tirupati train service till 3rd March

திருப்பதி ரயில் சேவை ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Southern Railway announces cancellation of Tirupati train service till 3rd March

Southern Railway announces cancellation of Tirupati train service till 3rd March திருப்பதி ரயில் சேவை ரத்து மார்ச் 3ஆம் தேதி வரை தெற்கு ரயில்வே அறிவிப்பு .விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, காட்பாடி வழியாக திருப்பதிக்கு தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Southern Railway announces cancellation of Tirupati train service till 3rd March
Southern Railway announces cancellation of Tirupati train service till 3rd March

இந்நிலையில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழுப்புரத்தில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (villupuram tirupati express) காட்பாடி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் – திருப்பதி ரயில் மார்ச் 3ஆம் தேதி வரை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு

விழுப்புரத்திலிருந்து காலை 5:35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (16854) காட்பாடி – திருப்பதி இடையே பகுதியளவில் வரும் மாா்ச் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படவுள்ளது.

Southern Railway announces cancellation of Tirupati train service till 3rd March

மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1:40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி – விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (16853) திருப்பதி – காட்பாடி இடையே பகுதியளவில் மாா்ச் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து மாலை 4:30 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Southern Railway announces cancellation of Tirupati train service till 3rd March

Leave a Comment

error: Content is protected !!