தமிழகத்தில் மகளிர் இலவச பேருந்து பயணம் குறித்து முக்கிய அறிவிப்பு!! Free Bus Travel For Women New Update 2024

தமிழகத்தில் மகளிர் இலவச பேருந்து பயணம் குறித்து முக்கிய அறிவிப்பு!!

Free Bus Travel For Women New Update 2024

Free Bus Travel For Women New Update 2024 தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெண்களுக்கு என தமிழக அரசு செய்து வருகிறது அதில் மிகவும் முக்கியமாக தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டமாகும் இத்திட்டத்தின் மூலம் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர் .இதனை தொடர்ந்து இத்திட்டத்தின் பலன் மலை வாழ் பெண்களுக்கு கிட்டாத நிலையில் இப்போது திட்டம் அங்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது அதைப் பற்றிய விரிவான தகவல்களை கீழ்க்கண்டவற்றுள் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

தமிழகத்தில் மகளிர் இலவச பயணம்  மேற்கொள்ளும் திட்டம் அமலில் உள்ளது. தற்போது இந்த திட்டம்  மலைப்பகுதிகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Free Bus Travel For Women New Update 2024
Free Bus Travel For Women New Update 2024

எல்லா பக்கமும் இலவச பயணம்:

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற உடனே மகளிர்களுக்கான இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை முதலில் அமல்படுத்தியது. தற்போது இந்த திட்டம் தமிழக முழுவதும் அமல்படுத்தப்பட்டு பல்வேறு மகளிர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தை மலைப்பகுதிகளில் வசிக்கும் மகளிர் பயன்படுத்த முடியாத நிலையில்  இருந்த போது, தற்போது அதற்கான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, நீலகிரி, ஏற்காடு கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் நகர பேருந்துகளின் எல்லையை 35 கிலோமீட்டர் தூரத்திற்கு விரிவாகம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் மகளிர் பயன்பெறும் வகையில் 99 பேருந்துகளும், 16 புதிய புதிய பேருந்துகளையும் அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவும். 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்கு மேல் அரசு பேருந்துகளை விபத்தில் இல்லாமல் இயக்கிய ஓட்டுனர்களுக்கு பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். நீலகிரியில் நாளொன்றுக்கு சராசரியாக இனி இந்த மலைப்பகுதியில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

error: Content is protected !!