சென்னை IIT-ல் வேலைவாய்ப்பு மாதம் ரூ.35,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க!! Madras IIT Recruitment 2024 Apply Online

சென்னை IIT-ல் வேலைவாய்ப்பு மாதம் ரூ.35,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க!!

Madras IIT Recruitment 2024 Apply Online

Madras IIT Recruitment 2024 Apply Online சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு மாதம் ரூ.35,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க .சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2024.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Madras IIT Recruitment 2024 Apply Online
Madras IIT Recruitment 2024 Apply Online

Senior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை :

7

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation in Civil or Mech engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ 35,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Senior%20Research%20Fellow-Advt-30-2024..pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Leave a Comment

error: Content is protected !!