அதிர்ச்சி இன்று முதல் விலை உயர்வு அமல் தமிழக அரசு அறிவிப்பு Aavin ice cream price hike 2024 Tamilnadu

Aavin ice cream price hike 2024 Tamilnadu

அதிர்ச்சி இன்று முதல் விலை உயர்வு அமல் தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றது ஒரு நேரத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தை அடைந்தது அதனை தொடர்ந்து பூண்டின் விலை உச்சத்தை அடைந்தது தற்போது அரிசியின் விலை உச்சத்தை உயர்ந்தது. Aavin ice cream price hike 2024 Tamilnadu

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

ஆனால் தமிழக அரசு தற்போது அரசு நிறுவனத்தின் தயாரிக்கப்படும் ஆவின் ஐஸ்கிரீம் விலையில் இன்று முதல் உயர்வு என அறிவித்துள்ளது ஐஸ்கிரீமை பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்களின் ஐஸ்கிரீம்கள் விற்பனையில் உள்ளது அரசு சார்பில் ஆவின் ஆனது ஐஸ்கிரீமை விற்பனை செய்து வருகிறது.

இந்த விலை உயர்வினால் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையானது குறைய கூடுமா என தெரிகிறது கோடை காலங்களில் ஐஸ்கிரீம் விற்பனை மிகுந்த அளவில் நடக்கும் இந்த நிலையில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Aavin ice cream price hike 2024 Tamilnadu
Aavin ice cream price hike 2024 Tamilnadu

தமிழகத்தில் ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை இரண்டு முதல் ஐந்து வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு

தமிழக அரசின் பால்வளத்துறையின்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் பால் சம்பந்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் பாலின் விலை உயர்ந்து வரும் வேலையில் தற்போது ஆவினின் ஐஸ்கிரீம்களின் விலையும் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு ஆவின் நிறுவனம் மூலம் சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கோடை காலம் ஆரம்பிக்க ஆரம்பிக்க உள்ள நிலையில் ஆவியின் ஐஸ்கிரீம்களின் விலை ரூபாய் இரண்டு முதல் ஐந்து வரை உயர்த்தப்பட்டுள்ளது.ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூபாய் 5 உயர்ந்து ரூபாய் 25க்கும், ஆவின் வெணீலா பால் விலை ரூ.2 உயர்ந்து 30 ரூபாய்க்கும், வெணீலா கிளாசிக் கோன் விலை ரூ.5 உயர்ந்து ரூபாய் 35க்கும், கிளாசிக் கோன் சாக்லேட் ரூ. 5 உயர்ந்து ரூபாய் 35க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

Aavin Website Click

Leave a Comment

error: Content is protected !!