JIO அறிவித்த சூப்பர் மெகா ரீசார்ஜ் ஆஃபர்ஸ்- முழு விவரம்!! JIO Super Extra Data Offer Full Details In tamil

JIO அறிவித்த சூப்பர் மெகா ரீசார்ஜ் ஆஃபர்ஸ்- முழு விவரம்!!

JIO Super Extra Data Offer Full Details In tamil

JIO Super Extra Data Offer Full Details In tamil ஜியோ ரிலையன்ஸ் நிறுவனமானது ஒவ்வொரு நாளும் மக்களுக்கு புதுப்புது ஆஃபர்களை கொண்டு வருகிறது அதை நீ தொடர்ந்து தற்போது புதிய ஆஃபர் ஒன்று அறிவித்துள்ளது.அது என்னவென்றால் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபரை வழங்குகிறது .அதைப் பற்றிய முழுமையான தகவல்களை நாம் கீழ்க்கண்டவற்றில் தெளிவாக காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
JIO Super Extra Data Offer Full Details In tamil
JIO Super Extra Data Offer Full Details In tamil

ரிலையன்ஸ் நிறுவனமானது அதன் இரண்டு பிரிபெய்டு திட்டங்கள் மீது எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

அதிரடி ஆஃபர்:

ரிலையன்ஸ் ஜியோவின் எக்ஸ்ட்ரா டேட்டா ஆஃபர் ஆனது ரூ.399 மற்றும் ரூ199 ஆகியவற்றுக்கு ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டா வழங்குவதாக தற்போது தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூபாய் 61 மதிப்புள்ள டேட்டா பேக்கின் கீழ் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

JIO Super Extra Data Offer Full Details In tamil

அதாவது 6gb அளவிலான எக்ஸ்ட்ரா டேட்டா இலவசமாக இந்த ரீசார்ஜ் திட்டம் செய்யும் பணியாளர்களுக்கு கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. ரூபாய் 399 மற்றும் 219 ஆகிய இரண்டு திட்டங்களுக்கு இலவசமாக கிடைக்கும். ரூபாய் 61 மட்டும் ரூபாய் 25 டேட்டா பேக்களை நீங்கள் தனித்தனியாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 61 கீழ் 6gb டேட்டா கிடைக்கும் 25 இன் கீழ் இரண்டு ஜிபி டேட்டா கிடைக்கும்.

Leave a Comment

error: Content is protected !!