ஜியோவின் அனல் பறக்கும் ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம்!!.. 14 OTT இலவசம்!.. Jio New 14 OTT Recharge Plan Introduced

ஜியோவின் அனல் பறக்கும் ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம்!!.. 14 OTT இலவசம்!..

Jio New 14 OTT Recharge Plan Introduced

Jio New 14 OTT Recharge Plan Introduced ஜியோவின் அனல் பறக்கும் ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம் .ஜியோ நிறுவனம் தற்போது OTT பயனர்களுக்கு உதவும்   வகையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 14 OTT நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Jio New 14 OTT Recharge Plan Introduced
Jio New 14 OTT Recharge Plan Introduced

14 OTT இலவசம்:

தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்டு வரும் போட்டிகளில் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள ஜியோ (Gio) நிறுவனம் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது ரூ. 148, ரூ. 398, ரூ.1198 மற்றும் ரூ. 4498 விலைகளில் 04 புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரூ.1198 விலையிலான ரீசார்ஜ் திட்டம் OTT பயனர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்துள்ளது.

Jio New 14 OTT Recharge Plan Introduced

இதற்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அன்லிமிடெட் போன் கால்ஸ், தினசரி 2GB Data, 100 SMS தவிர கூடுதலாக வழங்கப்படும் 18GB இலவச டேட்டா மற்றும் 14 OTT இயங்கு தளங்களுக்கான சந்தா ஆகியவை முக்கிய காரணமாகும்.

Jio New 14 OTT Recharge Plan Introduced

இந்த 14 OTT சந்தா சலுகையில் Jio TV Premium உட்பட Jio சினிமா பிரீமியம், Disney+Hotstar, Zee5, SonyLIV, Prime Video (Mobile), Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, Sun NXT, Planet Marathi, Chaupal, EpicON மற்றும் Kanchcha Lanka ஆகியவற்றின் சந்தாக்களும் அடங்கும். இந்த சாந்தாவின் கால அளவு 84 நாட்கள் என்பது குறிப்பித்தக்கது. இந்த திட்டம் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி (Unlimited True 5G) அம்சத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!