பிப்ரவரி 1 முதல் இந்த சிலிண்டர் விலை உயர்வு!..விரிவான தகவல்கள் இதோ?.. Commercial Cylinder Price RS.12.5 Increase New Update

பிப்ரவரி 1 முதல் இந்த சிலிண்டர் விலை உயர்வு!..விரிவான தகவல்கள் இதோ?…

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

Commercial Cylinder Price RS.12.5 Increase New Update

Commercial Cylinder Price RS.12.5 Increase New Update
Commercial Cylinder Price RS.12.5 Increase New Update

 

Commercial Cylinder Price RS.12.5 Increase New Update ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை RS.12.5 உயர்த்தப்பட்டுள்ளது சென்னையில் நேற்று வரை RS.1924.50 பைசா என்று விற்பனையான வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் இன்று முதல் RS.1937 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன .வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி RS.918 .50 பைசா விற்பனையாகிறது.

 

Leave a Comment

error: Content is protected !!