சிலிண்டரின் விலை இனி ரூ.450 மட்டுமே மகிழ்ச்சியான தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.LPG Cylinder Price Rs.450 Only In Rajasthan

சிலிண்டரின் விலை இனி ரூ.450 மட்டுமே மகிழ்ச்சியான தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

LPG Cylinder Price Rs.450 Only In Rajasthan

LPG Cylinder Price Rs.450 Only In Rajasthan சிலிண்டரின் விலை ஆனது நாடு முழுவதும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் சிலிண்டரின் விலை 450 ரூபாய் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
LPG Cylinder Price Rs.450 Only In Rajasthan
LPG Cylinder Price Rs.450 Only In Rajasthan

மாடு வரைய உங்களுக்கு தெரியாதா? அப்ப இத பாருங்க ஈசியா மாட்டுப் பொங்கல் கோலம் போடலாம் மிஸ் பண்ணாதீங்க!.

நாடு முழுவதும் வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மேலும் சிலிண்டரின் விலையை கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயம் செய்கின்றனர். சில நேரங்களில் சிலிண்டரின் விலை ஏற்றத்தால் மக்கள் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர். இதனால் மாநிலம் மற்றும் மத்திய அரசுகள் மானிய விலையில் சிலிண்டர்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 450 ரூபாய்க்கு சிலிண்டர் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள நிலையில் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் சிலிண்டர் 450 ரூபாய்க்கு தான் விற்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

error: Content is protected !!