10,12ஆம்-வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் CBSE வெளியீடு!!.. CBSE Released 10th 12th Hall Ticket 2024 Download

10,12ஆம்-வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட்

CBSE வெளியீடு!!..

CBSE Released 10th 12th Hall Ticket 2024 Download

CBSE Released 10th 12th Hall Ticket 2024 Download  10,12ஆம்-வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் சி பி எஸ் சி வெளியீடு.தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அட்டவணை வெளியிடப்பட்டது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
CBSE Released 10th 12th Hall Ticket 2024 Download
CBSE Released 10th 12th Hall Ticket 2024 Download

அதன்படி 10ம் வகுப்புக்கு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் பொதுத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டு http://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

Leave a Comment

error: Content is protected !!