12th பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது பள்ளி கல்வி துறை அறிவிப்பு!!.. 12th Public Exam Hall Ticket Released Date 2024

12th பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது பள்ளி கல்வி துறை அறிவிப்பு!!.

12th Public Exam Hall Ticket Released Date 2024

12th Public Exam Hall Ticket Released Date 2024 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஹால் டிக்கெட்டுகளை வரும் பிப்ரவரி 20ஆம் தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது .

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
12th Public Exam Hall Ticket Released Date 2024
12th Public Exam Hall Ticket Released Date 2024

மார்ச் 1-ம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடக்க உள்ளதால் தமிழக மற்றும் புதுச்சேரி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நடைபெற்று வரும் செய்முறை தேர்வுகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நிறைவடைகிறது.

TN 12th Board Exam Time Table 2024

Date

Subjects

March 1, 2024

LANGUAGE

March 5, 2024

ENGLISH

March 8, 2024

COMMUNICATIVE ENGLISH

ETHICS AND INDIAN CULTURE

COMPUTER SCIENCE

COMPUTER APPLICATIONS

BIO-CHEMISTRY

ADVANCED LANGUAGE(TAMIL)

HOME SCIENCE

POLITICAL SCIENCE

STATISTICS

NURSING VOCATIONAL

BASIC ELECTRICAL ENGINEERING

March 11, 2024

PHYSICS

ECONOMICS

COMPUTER TECHNOLOGY

March 15, 2024

MATHEMATICS

ZOOLOGY

COMMERCE

MICRO BIOLOGY

NUTRITION AND DIETETICS

TEXTILE & DRESS DESIGNING

FOOD SERVICE MANAGEMENT

AGRICULTURAL SCIENCE

NURSING (General)

March 19, 2024

BIOLOGY

BOTANY

HISTORY

BUSINESS MATHEMATICS AND STATISTICS

BASIC ELECTRONICS ENGINEERING

BASIC CIVIL ENGINEERING

BASIC AUTOMOBILE ENGINEERING

BASIC MECHANICAL ENGINEERING

TEXTILE TECHNOLOGY

OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP

March 22, 2024

CHEMISTRY

ACCOUNTANCY

GEOGRAPHY

Leave a Comment

error: Content is protected !!