தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! 10th Public Exam Change Govt Announcement Feb16

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

10th Public Exam Change Govt Announcement Feb16

10th Public Exam Change Govt Announcement Feb16 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வருகின்ற நிலையில் இதனைத் தொடர்ந்து அடுத்த கல்வி ஆண்டுக்கான புதிய மாற்றம் வந்துள்ளது.அதைப் பற்றி விரிவான தகவல்களை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
10th Public Exam Change Govt Announcement Feb16
10th Public Exam Change Govt Announcement Feb16

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளிக்கல்வித்துறை மாற்றம் செய்துள்ளது அடுத்த கல்வி ஆண்டு முதல் 2024 -25 {35}மார்க் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அதாவது விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி ஆறு பாட தேர்வுகள் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Comment

error: Content is protected !!