நேர்காணல் மூலம் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! ஒரு வருகைக்கு ரூ.1000/-சம்பாதிக்கலாம்!.. Bel Jobs Recruitment 2024 Apply

நேர்காணல் மூலம் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

ஒரு வருகைக்கு ரூ.1000/-சம்பாதிக்கலாம்!..

Bel Jobs Recruitment 2024 Apply 

Bel Jobs Recruitment 2024 Apply நேர்காணல் மூலம் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு.பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Ayurveda Doctor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Bel Jobs Recruitment 2024 Apply 
Bel Jobs Recruitment 2024 Apply

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர் Ayurveda Doctor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.02.2024
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

BEL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Ayurveda Doctor பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே BEL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Ayurveda Doctor கல்வி தகுதி:

Ayurveda Doctor பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BAMS பட்டம் பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

Ayurveda Doctor வயது வரம்பு:

இந்த BEL பணிக்கு 20.02.2024 அன்றைய நாளின் படி, 65 வயது பூர்த்தி அடையாத நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Ayurveda Doctor சம்பளம்:

Ayurveda Doctor பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.1000/- ஒரு வருகைக்கான சம்பளமாக பெறுவார்கள்.

BEL தேர்வு முறை:

இந்த BEL பணிக்கு தகுதியான நபர்கள் 20.02.2024 அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BEL விண்ணப்பிக்கும் முறை:

Ayurveda Doctor பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Comment

error: Content is protected !!