தமிழக மின்துறையில் வந்துள்ள சூப்பர் அப்டேட்!.. TNEB New Update Complaint Features 2024

தமிழக மின்துறையில் வந்துள்ள சூப்பர் அப்டேட்!.. இனி கரண்ட் கட் ஆனா கவலை இல்லை!..

TNEB New Update Complaint Features 2024

TNEB New Update Complaint Features 2024 தமிழக மின்துறையில் வந்துள்ள சூப்பர் அப்டேட். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்சார புகார்களுக்கு TANGEDCO செயலியில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNEB New Update Complaint Features 2024
TNEB New Update Complaint Features 2024

புதிய செயலி

தமிழ்நாடு மின்சார வாரியம் நாளுக்கு நாள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இபி செயலி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது நடைமுறையில் இருக்கிறது. தற்போது அதில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டண போன்ற புகார்களை இனி அந்த செயலியில் பதிவு செய்யலாம்.

அது மட்டுமில்லாமல் TANGEDCO மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண் 9498794987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் குறித்த பிரச்சனைகளை 5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனை என்றால் 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!