மகிழ்ச்சி! தமிழகத்தில் ஆசிரியருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 விண்ணப்பிக்கும் முறை -முழு விபரம் TN TRB SGT Recruitment 2024 Apply Online

காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் காலியிடங்கள்
இடைநிலை ஆசிரியர் (SGT) 1768 (தோராயமாக)
தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு + Diploma / B.EL.Ed, Graduate Degree + B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,600/- முதல் ரூ.75,900/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.07.2024 அன்றைய நாளின் படி, 53 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். SC / ST / BCM / BC / MBC / DNC / DW பிரிவினை சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Compulsory Tamil Language Eligibility Test, Written Examination, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் TN TRB SGT 2024 எழுத்து தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / உடல் ஊனமுற்றவர்கள் – ரூ.300/-
  • மற்ற நபர்கள் – ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.03.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

15.03.2024

முக்கிய இணைப்புகள்:

Short Notification: Download Now

விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

 

 

 

Leave a Comment

error: Content is protected !!