மகிழ்ச்சி 10 12- ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!! TN 10th 12th Results 2024 Update Today Happy News

மகிழ்ச்சி 10 12- ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவு குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

 TN 10th 12th Results 2024 Update Today Happy News

TN 10th 12th Results 2024 Update Today Happy News தமிழகத்தின் 10 12 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவானது எப்போது குறித்து முக்கிய தகவல் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது அது குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TN 10th 12th Results 2024 Update Today Happy News
TN 10th 12th Results 2024 Update Today Happy News

பொதுத்தேர்வு முடிவுகள்

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. அதன் பின் ஏப்ரல் 19 ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அதன் காரணமாக தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி துரிதமாக நடந்தது.

சமீபத்தில் இப்பணிகள் முடிவடைந்த நிலையில், மதிப்பெண்களை இணையத்தில் பதிவு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணிகளும் விரைவில் முடிய இருப்பதால், அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!