குளிர்கால விடுமுறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!..School Leave Extend Till January 27 Happy

குளிர்கால விடுமுறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

School Leave Extend Till January 27

School Leave Extend Till January 27 தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற பிற மாநிலங்களிலும் கடும் பணி நிறைவு வருகிறது அதைத்தொடர்ந்து வடமாநிலங்களில் நிலை வரும் கடுமையான குளிர்காலமாக மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இதனால் மாணவர்களுக்கு உடல் உபாதைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக பல மாநிலங்களில் ஜனவரி 22 ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

School Leave Extend Till January 27
School Leave Extend Till January 27

வட மாநிலங்களில் நிலவிவரும் கடுமையான குளிர் காரணமாக மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆனால் மாணவர்களுக்கு இந்த பனி காரணமாக எந்த ஒரு உடல் உபாதைகளும் வந்து விடக்கூடாது என்பதற்காக பல மாநிலங்களில் ஜனவரி 22ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

School Leave Extend Till January 27

ஆனால் இன்னும் இந்த பனி கொஞ்சம் கூட குறையாததால் ஜம்மு காஷ்மீரில் வரும் ஜனவரி 27ஆம் தேதி வரை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இதைத்தொடர்ந்து சண்டிகர் மாநிலத்திலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை விடுவது குறித்து ஆலோசனையின் நடைபெற்று வருகிறது. இதனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

School Leave Extend Till January 27

Leave a Comment

error: Content is protected !!