வெறும் ரூ.10,000 மார்க்கெட்டையே கலக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்!.. New Tecno Spark 20 Smart Phone Released Only Rs.10000

வெறும் ரூ.10,000 மார்க்கெட்டையே கலக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்!..

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

New Tecno Spark 20 Smart Phone Released Only Rs.10000

New Tecno Spark 20 Smart Phone Released Only Rs.10000 வெறும் ரூ.10,000 மார்க்கெட்டையே கலக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்  டெக்னோ நிறுவனம் புதிய டெக்னோ ஸ்பார்க் 20 (Tecno Spark 20) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது வெளியான தகவலின்படி, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Tecno Spark 20 Smart Phone Released Only Rs.10000
New Tecno Spark 20 Smart Phone Released Only Rs.10000

அதேபோல் டெக்னோ ஸ்பார்க் 20 ஆனது ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெக்னோ ஸ்பார்க் 20 அம்சங்கள் (Tecno Spark 20 Specifications):

6.7-இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன். பின்பு இதன் டிஸ்பிளேவில் 720 x 1612 பிக்சல்கள், 90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

ஹைய்ஓஎஸ் 13 யுஐ (HiOS 13 UI) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 (MediaTek Helio G85) சிப்செட் உடன் டெக்னோ ஸ்பார்க் 20 போன் இந்தியாவில் வெளிவரும். அதேபோல் இந்த போனில் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு (Mali-G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

New Tecno Spark 20 Smart Phone Released Only Rs.10000

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர் டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வே கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

New Tecno Spark 20 Smart Phone Released Only Rs.10000

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பின்பு கிராவிட்டி பிளாக் (Gravity Black), சைபர் ஒயிட் (Cyber White), நியான் கோல்டு (Neon Gold) மற்றும் மேஜிக் ஸ்கின் 2.0 (Magic Skin 2.0) ஆகிய நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!