மகிழ்ச்சி!! மார்ச் மாதம் 2024 விடுமுறை பட்டியல் வெளியீடு!! முழு விவரம் உள்ளே.. Happy March 2024 Govt Holiday List Out

மகிழ்ச்சி!! மார்ச் மாதம் 2024 விடுமுறை பட்டியல் வெளியீடு!!

முழு விவரம் உள்ளே..

March 2024 Govt Holiday List Out

March 2024 Govt Holiday List Out மார்ச் மாதம் 2024 விடுமுறை பட்டியல் வெளியீடு.அரசு சார்பாக வருகின்ற மார்ச் மாதம் விடுக்கப்படும் விடுமுறை நாட்களின் பட்டியல் ஆனது தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
March 2024 Govt Holiday List Out
March 2024 Govt Holiday List Out

விடுமுறை நாட்கள்:

விடுமுறை என்பது நாள் முழுவதும் ஓடித்திரியும் மக்கள் சற்று ஓய்வு பெறுவதற்காகவும், புத்துணர்வு பெறுவதற்காகவும் விடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பாண்டின் (2024) மார்ச் மாதம் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அளிக்கப்பட உள்ள விடுமுறை நாட்களுக்கான பட்டியலானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களானது தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் திருவிழாக்களின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

  • 06.03.2024 – மகரிஷி தயானந்த சரஸ்வதி ஜெயந்தி
  • 08.03.2024 – மகா சிவராத்திரி
  • 24.03.2024 – ஹோலிகா தஹானா, டோல்ஜாத்ரா
  • 25.03.2024 – ஹோலி, டோல்ஜாத்ரா
  • 29.03.2024 – புனித வெள்ளி
  • 31.03.2024 – ஈஸ்டர் தினம்

Leave a Comment

error: Content is protected !!