மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு!- முதல்வர் அறிவிப்பு!.. Disabled Person Pension Is Increased CM Announced

மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு!- முதல்வர் அறிவிப்பு!..

Disabled Person Pension Is Increased CM Announced

Disabled Person Pension Is Increased CM Announced தமிழகத்தில் நாளுக்கு நாள் நலத்திட்ட உதவிகள் நிவாரண உதவிகள் போன்ற சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது. இது போன்று மற்ற பிற மாநிலங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளும் நலத்திட்டங்களையும் அந்தந்த மாநில அரசு வழங்கி வருகிறது .இது தவிர மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியமாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது .

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Disabled Person Pension Is Increased CM Announced
Disabled Person Pension Is Increased CM Announced

இந்நிலையில்  ஓய்வூதியம் குறித்து உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் நடைபெற்று வருவதாகவும் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .

இது தவிர தொழுநோயால் பாதிக்கப்பட்ட 11 ஆயிரம் பேருக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .எனவே இது மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!