2024 ல் புதியதாக உருவாகும் மாவட்டங்கள், மாநகராட்சிகள்,நகராட்சிகள்,பேரூராட்சிகள்
Districts Corporations Municipalities to be formed in 2024
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Districts Corporations Municipalities to be formed in 2024 தமிழகத்தில் 2024ல் புதிதாக உருவாகும் மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. Districts Corporations Municipalities to be formed in 2024
புதிதாகப் பிரிக்கப்பட உள்ள இந்த மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்களை உள்ளடக்கி உள்ளது உள்ளிட்ட முக்கிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் மக்கள் தொகையின் அடிப்படையில் பிரிப்பது வழக்கமாக ஒன்றாகும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையானது மிகுதியாக காணப்படும் போது அந்த மாவட்டத்தை இரண்டாகவும் பிரிக்கப்படுகின்றது அதேபோல் குறிப்பிட்ட நகராட்சியில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது அதை மாநகராட்சியாக தரம் உயர்த்தவும் அதேபோல பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றது இதே போன்று ஊராட்சிகளும் பேருராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றது.
தற்போது தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படுகின்றது அந்த மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் உள்ளடக்கி உள்ளது புதிதாக உருவாகும் மாநகராட்சிகள் எவை புதிதாக உருவாகும் நகராட்சி கலவை புதிதாக உருவாகும் பேரூராட்சிகள் எவை என்பதை நாம் இப்போது முழுமையாக காணலாம் தற்போது இது தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதுதான் அறிவிப்பாக வெளியிட வருவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.
2024 ல் புதியதாக உருவாகும் மாவட்டங்கள் New Districts 2024
திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாக பிரித்து ஆரணி மாவட்டம்
கடலூர் மாவட்டம் இரண்டாக பிரித்து விருத்தாசலம் மாவட்டம்
கோயமுத்தூர் இரண்டாக பிரித்து பொள்ளாச்சி மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாக பிரித்து கும்பகோணம் மாவட்டம்
சேலம் மாவட்டம் இரண்டாக பிரித்து ஆத்தூர் மாவட்டம்
விருத்தாசலம் மாவட்டத்தில்
விருத்தாசலம்
ஸ்ரீமுஷ்ணம்
திட்டக்குடி
வேப்பூர் தாலுக்காக்கள் அமையும்
ஆரணி மாவட்டத்தில்
ஜமுனாமரத்தூர்
போளூர்
ஆரணி
செய்யாறு
வெண்பாக்கம்
வந்தவாசி தாலுக்காக்கள் அமையும்…
பொள்ளாச்சி மாவட்டத்தில்
கிணத்துகடவு
பொள்ளாச்சி
ஆனைமலை
வால்பாறை
உடுமலை
மடத்துகுளம்
தாலுக்காக்கள் இருக்கும்
கும்பகோணம் மாவட்டத்தில்
கும்பகோணம்
பாபநாசம்
திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காக்கள் அமையும்….
2024 ல் புதியதாக உருவாகும் மாநகராட்சிகள் New Districts 2024 Corporations
திருவண்ணாமலை
காரைக்குடி
புதுக்கோட்டை
பொள்ளாச்சி
நாமக்கல்
கோவில்பட்டி
நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயரும்
2024 ல் புதியதாக உருவாகும் நகராட்சிகள் New Districts 2024 Municipalities
பெருந்துறை
சென்னிமலை
அவினாசி
அரூர்
பரமத்தி வேலூர்
ஊத்தங்கரை
செங்கம்
போளூர்
செஞ்சி
காட்டுமன்னார்குடி
திருவையாறு
ஒரத்தநாடு
பேராவூரணி
பொன்னமராவதி
தம்மம்பட்டி
அந்தியூர்
சங்ககிரி
வத்தலகுண்டு
ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டி
உத்தமபாளையம்
வேடசந்தூர்
முதுகுளத்தூர்
விளாத்திகுளம்
ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயரும்…
2024 ல் புதியதாக உருவாகும் பேரூராட்சிகள்
படப்பை
ஆண்டிமடம்
திருமானூர்
வேப்பந்தட்டை
தியாகதுருகம்
வேப்பூர்
உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயரும்…