5th மற்றும் 8th மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மத்திய அரசு அறிவிப்பு தமிழகம் எதிர்ப்பு!..5th And 8th Public Exam Announced Central Govt News

5th மற்றும் 8th மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மத்திய அரசு அறிவிப்பு தமிழகம் எதிர்ப்பு!..

5th And 8th Public Exam Announced Central Govt News

5th And 8th Public Exam Announced Central Govt News மத்திய அரசு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதனை எதிர்த்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join

மத்திய அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வினை அறிமுகம் செய்துள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

5th And 8th Public Exam Announced Central Govt News
5th And 8th Public Exam Announced Central Govt News

பொதுத்தேர்வு:

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

5th And 8th Public Exam Announced Central Govt News

நீட் தேர்வை அறிமுகம் செய்து பல உயிர்களை காவு வாங்குவதை போல புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கொண்டு வருகிறார்கள் என அறிவித்துள்ளார். மேலும், தொடக்க, நடுநிலைப் பள்ளி அளவில் பொதுத்தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. ஆனால், கல்வியை குழந்தைகள் படிக்க கூடாது என்பதற்காகவே இதுபோன்ற கல்வி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

5th And 8th Public Exam Announced Central Govt News

Leave a Comment

error: Content is protected !!