தமிழக பட்ஜெட்டில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
1 to 5th class students in Tamil Nadu budget Important announcement
1 to 5th class students in Tamil Nadu budget Important announcement 1முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிப்பு! முதல்வரின் காலை உணவு திட்டம் நூரகப்பகுதிகளின் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
![1 to 5th class students in Tamil Nadu budget Important announcement](https://bossinfo.in/wp-content/uploads/2024/02/1-to-5th-class-students-in-Tamil-Nadu-budget-Important-announcement.png)
மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரி மற்றும் விடுதி கடன்களை அரசியல் ஏற்கும் பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ரூபாய் ஆயிரம் கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.