TNPSC இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 கல்வித்தகுதி,வயதுவரம்பு,விண்ணப்பிக்கும் முறை -முழு விவரங்கள் உள்ளே.. TNPSC Group 4 Junior Assistant 2024 Job Apply

TNPSC இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 கல்வித்தகுதி,வயதுவரம்பு,விண்ணப்பிக்கும் முறை -முழு விவரங்கள் உள்ளே..

TNPSC Group 4 Junior Assistant 2024 Job Apply

TNPSC Group 4 Junior Assistant 2024 Job Apply  TNPSC பற்றிய விரிவான தகவல் 2024 ஜூனியர் அசிஸ்டெண்ட் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பின்வரும் காலியிடங்களுக்கு ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதி அளவுகோல்களையும் முடித்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பக்கத்தில் இந்த ஆட்சேர்ப்பின் முழுமையான பாடத்திட்டத்தை சமீபத்திய புதுப்பிப்பு தேர்வு முறை மற்றும் தேர்வுத் தேதியுடன் வழங்குகிறோம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNPSC Group 4 Junior Assistant 2024 Job Apply
TNPSC Group 4 Junior Assistant 2024 Job Apply

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Junior Assistant பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 28.02.2024 அன்று வரை https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் பெறப்படவுள்ளது. இந்த பணிக்கு குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Junior Assistant 2024 Job Apply

Junior Assistant பணிக்கான தகுதிகள்:

  • TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் Junior Assistant பதவிக்கென தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 2,604 காலியிடங்களின் அறிவிப்பை 30.01.2024 அன்று வெளியிட்டது.
  • இந்த தமிழக அரசு சார்ந்த Junior Assistant பணிக்கு பொருத்தமான நபர்கள் TNPSC Group IV என்னும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
  • இப்பணிக்கான TNPSC Group IV எழுத்து தேர்வானது 09.06.2024 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Junior Assistant பணிக்கு 18 வயது நிரம்பிய 34 அல்லது 37 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • இப்பணிக்கு அரசின் கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, Graduate Degree, Diploma தேர்ச்சி பெற்ற நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • Junior Assistant பணிக்கு TNPSC Group IV தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    • https://tnpsc.gov.in/ அல்லது  http://www.tnpscexams.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.
    • பின் Apply Online -> விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்யவும்.
    • பிறகு திரையில் தோன்றும் பக்கத்தில் Apply Now என்பதை கிளிக் செய்து தங்களது பயனாளர் குறியீடு, கடவுச் சொல் ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
    • பின் திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல், புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
    • 30.01.2024 அன்று முதல் 28.02.2024 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பதாரர்கள் முதன் முறையாக விண்ணப்பிக்கும் நபராக இருப்பின் Apply Online ->  நிரந்தர பதிவு விவரங்கள் -> புதிய பதிவு செய்ய விழைவோர் என்பதை கிளிக் செய்து தனது பயனாளர் குறியீட்டை உருவாக்க வேண்டும். பிறகு மேற்கண்ட வழிமுறைகளின் படி விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
    • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களிடம் ரூ.150/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
    • TNPSC Group 4 Junior Assistant 2024 Job Apply

Leave a Comment

error: Content is protected !!