சூப்பர் வாய்ப்பு தமிழகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 2024 மிஸ் பண்ணாதீங்க!.. Tamilnadu Employment Job Camp 2024 In Selam

சூப்பர் வாய்ப்பு தமிழகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 2024 மிஸ் பண்ணாதீங்க!..

Tamilnadu Employment Job Camp 2024 In Selam

 Tamilnadu Employment Job Camp 2024 In Selam தமிழகத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் 2024  சேலம் மாவட்டத்தில் வரும் ஜன.19 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் வேலையில்லாத அனைவருக்கும் வேலை கிடைக்கும் இதை அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்ளவும்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Tamilnadu Employment Job Camp 2024 In Selam
Tamilnadu Employment Job Camp 2024 In Selam

வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜன.19 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Employment Job Camp 2024 In Selam

இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்வதால் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி என அனைத்து கல்வித்தகுதி பெற்றவர்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை உருவாக்கிக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்கிற இணையதள பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

Tamilnadu Employment Job Camp 2024 In Selam

Leave a Comment

error: Content is protected !!