செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது மக்களை உடனே வாங்க முந்துங்கள்!!.. Sovereign Gold Bond Sales Last Date Feb16

செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது மக்களை உடனே வாங்க முந்துங்கள்!!

Sovereign Gold Bond Sales Last Date Feb16

Sovereign Gold Bond Sales Last Date Feb16 செய்கூலி சேதாரம் இல்லாமல் தங்கம் வாங்கும் வாய்ப்பு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது எனவே மக்கள் அனைவரும் சென்று தங்க பத்திரத்தை வாங்க விரைவாக செல்லுங்கள்.தங்க பத்திர விற்பனை தொடங்கி 5 நாள் ஆன நிலையில் நாளை பிப்ரவரி 16ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Sovereign Gold Bond Sales Last Date Feb16
Sovereign Gold Bond Sales Last Date Feb16

ஒரு கிராம் மதிப்புள்ள பத்திரத்தின் விலை ரூ.6263 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவோருக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும் ஐந்து ஆண்டுகள் கழித்து தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது அதே விலைக்கு ஆர்பிஐ இதனை பெற்றுக் கொள்ளும் இப்பத்திரங்களை போஸ்ட் ஆபீஸ் வங்கிகள் மூலமாகவும் பெறலாம்.

விலை எவ்வளவு குறைவு?

சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தில், ரிசர்வ் வங்கி தங்கத்தை பத்திரங்களாக வெளியிடுகிறது. ஒரு பத்திரம் ஒரு கிராம் தங்கத்திற்கு சமம். ஆன்லைனில் பத்திரங்களுக்கு விண்ணப்பித்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால், கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும்.

Sovereign Gold Bond Sales Today Start Feb 12

பத்திரங்களை எப்படி வாங்குவது?

ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கிகள், தபால் நிலையங்கள், இந்திய பங்குகளை வைத்திருக்கும் கார்ப்பரேஷன் (SHCIL), கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (CCIL), அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் (NSE, BSE) மூலம் சவரன் தங்கப் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் வாங்கலாம். தனிநபர்கள் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை வாங்கலாம். அதாவது, 4,000 பத்திரங்கள் வாங்கலாம். தங்கம் வாங்குவதற்கான KYC விதிகள் இந்த தங்கப் பத்திரத்திற்குப் பொருந்தும்.

Sovereign Gold Bond Sales Today Start Feb 12

எப்படி விற்பனை செய்வது:

இந்த தங்கப் பத்திரம் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதிர்ச்சியடையும். விற்க விரும்புபவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். அப்போதைய விற்பனை விலையின் அடிப்படையில் விற்பனை செய்யப்படும்.

Leave a Comment

error: Content is protected !!