இனி ரூபாய் 1000 உரிமைத்தொகை இவர்களுக்கும் கிடைக்கப் போகுது தேதி குறிச்சாச்சு..!! ரேஷன் அட்டை ரெடி!! Magalir urimai thogai latest news june 2024 Happy

Magalir urimai thogai latest news june 2024

இனி ரூபாய் 1000 உரிமைத்தொகை இவர்களுக்கும் கிடைக்கப் போகுது தேதி குறிச்சாச்சு..!! ரேஷன் அட்டை ரெடி!!

Magalir urimai thogai latest news june 2024 இனி ரூபாய் 1000 உரிமைத்தொகை இவர்களுக்கும் கிடைக்கப் போகுது தேதி குறிச்சாச்சு..!! ரேஷன் அட்டை ரெடி!! மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Magalir urimai thogai latest news june 2024
Magalir urimai thogai latest news june 2024

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதனால் புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதிபெறும் குடும்பத் தலைவிகளை மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்து, ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இருந்து ரூ.1000 வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிதாக யாருக்கெல்லாம் வாய்ப்பு..?

* புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள்

* புதிதாக திருமணம் ஆன பெண்கள்

* முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்க வாய்ப்பு.

* முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் வழங்கப்படலாம்.

மேலும், ரேஷன் கடைகளில் விரைவில் புதிய பொருள் ஒன்றை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, இனிமேல் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தேங்காய் எண்ணெய் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

Home Page

Website Link

Leave a Comment

error: Content is protected !!