பிப்ரவரி 9-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!..மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!..
Feb 9 School Leave Puducherry News In Tamil
Feb 9 School Leave Puducherry News In Tamil வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை கீழ்க்கண்டவற்றுள் நாம் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
விடுமுறை அறிவிப்பு:
புதுச்சேரியில் புகழ்பெற்ற கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு செடல் திருவிழா பிப். 2 ஆம் தேதி தொடங்கியது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி வருகிற பிப்.9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.