அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மிஸ் பண்ணாம விண்ணப்பிங்க!.. Alagappa University Job Apply Online 2024

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மிஸ் பண்ணாம விண்ணப்பிங்க!..

Alagappa University Job Apply Online 2024

Alagappa University Job Apply Online 2024 அழகப்பா பல்கலைக்கழகத்தில் (Alagappa University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Alagappa University Job Apply Online 2024
Alagappa University Job Apply Online 2024

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University)
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2024
விண்ணப்பிக்கும் முறை Email Id

அழகப்பா பல்கலைக்கழக காலியிடங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் (Alagappa University) Project Fellow பணிக்கென 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Project Fellow கல்வி விவரம்:

Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Alagappa University, Directorate of Distance Education Karaikudi Campus: Photos, Virtual Tour

Project Fellow வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Project Fellow ஊதிய விவரம்:

இந்த அழகப்பா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Alagappa University தேர்வு செய்யும் முறை:

23.02.2024 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Alagappa University Result 2024 UG PG DDE at alagappauniversity.ac.in - JOBSGRADE

Alagappa University விண்ணப்பிக்கும் வழிமுறை:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து sanjeevslab@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Leave a Comment

error: Content is protected !!