AIIMS நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு உடனே மிஸ் பண்ணாம விண்ணப்பிங்க!!
AIIMS Junior Research Fellow Recruitment 2024
AIIMS Junior Research Fellow Recruitment 2024 {AIIMS} அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ் ஆனது இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
காலி பணியிடங்கள்
JUNIOR RESEARCH FELLOW பதவிக்கு பல்வேறு காலி பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பதவிக்கு புள்ளியியல் அல்லது வாழ்க்கை அறிவியல் அல்லது பொது சுகாதார துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வயதுவரம்பு
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தொடர்பு குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
தேர்வு செய்யும் முறை
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து 20.4.2024 இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.