தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!..
Tomorrow School Leave 3 Districts In Tamilnadu
Tomorrow School Leave 3 Districts In Tamilnadu மூன்று மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை சென்னை காஞ்சி செங்கல்பட்டு மாவட்ட அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை காண தேர்வு [NMMS] நாளை நடக்கிறது .இந்த பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால் விடுமுறை விடப்பட்டுள்ளது இதற்கு மாற்றாக பிப்ரவரி 10ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
முன்னதாக மிக்ஸாம் புயல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் செயல்படும் எனக் கூறப்பட்டிருந்தது.