3 நாட்கள் பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை!! 3 days consecutive bank holiday in February

3 நாட்கள் பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை!!

3 days consecutive bank holiday in February

3 days consecutive bank holiday in February பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் மூன்று நாட்கள் விடுமுறை இருக்கிறது. அது தொடர்பான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
3 days consecutive bank holiday in February
3 days consecutive bank holiday in February

வங்கி விடுமுறை:

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கி தொடர்பான அனைத்து தகவல்களையும் ரிசர்வ் வங்கி தான் வழங்குகிறது. மேலும், வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு மொத்தமாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்கள் அனைத்தையும் சேர்த்து பிப்ரவரி மாதத்தில் மட்டுமே 11 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த மாதத்தில் மீதமுள்ள விடுமுறை நாட்களை காணலாம்.

  • பிப்ரவரி 24, 2024: நான்காவது சனிக்கிழமை
  • பிப்ரவரி 25, 2024: ஞாயிற்றுக்கிழமை
  • பிப்ரவரி 26, 2024: நியோகம் காரணமாக அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

 

Leave a Comment

error: Content is protected !!