சற்றுமுன் TNPSC தேர்வாணையம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!!.. TNPSC 1253 Vacancy Filled In 15 Days

சற்றுமுன் TNPSC தேர்வாணையம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!!.

TNPSC 1253 Vacancy Filled In 15 Days

TNPSC 1253 Vacancy Filled In 15 Days TNPSC தேர்வாணையம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
TNPSC 1253 Vacancy Filled In 15 Days
TNPSC 1253 Vacancy Filled In 15 Days

அந்த வகையில் கடந்த 2024 பிப்.1 முதல் நேற்று (பிப்.15) வரை 15 நாட்களில் 1,253 காலிப்பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட்டுள்ளதாக தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தர ராஜ் ஐஏஎஸ் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் உதவி நிலவியலாளர் பதவியில் 40 பேரும், உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் பதவியில் 190 பேரும், உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேரும், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உதவி பொறியாளர் உட்பட பதவியில் 752 பேரும் மற்றும் பல்வேறு துறைகளையும் சேர்த்து மொத்தமாக 1,253 பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!