12-ம் வகுப்பு/டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை||சம்பளம் ரூ.29,200 Indian Coast Guard Navik Recruitment 2024 Apply Now

12-ம் வகுப்பு/டிப்ளமோ படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல் படையில் வேலை||சம்பளம் ரூ.29,200

Indian Coast Guard Navik Recruitment 2024 Apply

Indian Coast Guard Navik Recruitment 2024 Apply இந்திய கடலோர காவல் படை ஆனது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக உள்ள  Navik, Yantrik பணிக்கான காலி இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன காலியாக உள்ள 320  பணியிடங்களை நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயனடையுங்கள். கடைசி நாள் முழுவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group     join
 Whatsapp Channel Join
Telegram Join
Indian Coast Guard Navik Recruitment 2024 Apply
Indian Coast Guard Navik Recruitment 2024 Apply

Indian Coast Guard காலிப்பணியிடங்கள்:

Navik, Yantrik பணிக்கென மொத்தம் 320 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 22 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indian Coast Guard ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.29,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Indian Coast Guard விண்ணப்ப கட்டணம்:

SC/ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.300/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 03.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Coast Guard Download Notification PDF

Leave a Comment

error: Content is protected !!