ரயில்வே துறையில் தேர்வு இல்லாமல் வேலை -1104 காலிப் பணியிடங்கள் உடனே விண்ணப்பிங்க!!
NER Apprentice Recruitment 2024 Apply Online
NER Apprentice Recruitment 2024 Apply Online ரயில்வே துறையில் காலியாக உள்ள 1104 அப்ரண்டீஸ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஆர்வமும் தகுதியும் உள்ளது விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேவையான கல்வி பகுதி எவ்வளவு சம்பளம் எத்தனை காலங்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேலை
பதவியின் பெயர்
Apprentice
சம்பளம்
விதிமுறைப்படி
காலியிடங்களின் எண்ணிக்கை:
1104 காலியிடங்கள்
கல்வி தகுதி:
High School/10th with minimum 50% marks & ITI in notified trade.
வயது வரம்பு:
15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/Divyang( PwBD)/ Women – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை:
Merit List
Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |