டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கு தித்திக்கும் இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது TNPSC Group 4 Notification 2023 Important Information Tamil

TNPSC Group 4 Notification 2023 Important Information Tamil

TNPSC Group 4 Notification 2023 Important Information Tamil தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக புதிய ஐஏஎஸ் அதிகாரியாக கோபாலசுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதன் காரணமாக குரூப் 4 தேர்வு அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 2 முதன்மை தேர்வுக்கான தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் அரசு பணியாளர் தேர்வாணையத்தை மட்டுமே நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தேர்வுகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை அளிக்கும் செய்தியாக … Read more

error: Content is protected !!