விஜயகாந்த் சினிமாவில் சாதிக்க போட்டோ எடுத்துத் அனுபவத்தைப் பற்றி மதுரை ஸ்டூடியோ உரிமையாளர் actor vijayakanth News

actor vijayakanth

Actor Vijayakanth actor vijayakanth நடிகர் சங்கத் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன்  மறைந்த திரைப்பட நடிகர் விஜயகாந்த் சினிமாவில் சாதிக்க போட்டோ எடுத்துத் தந்த அனுபவத்தைப் பற்றி மதுரை ஸ்டூடியோ உரிமையாளர் ஆசைத்தம்பி தனது அனுபவங்களை உருக்கமாக பகிர்ந்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு மிக அருகிலே மேற்கு மாசி வீதியில் நடிகர் விஜயகாந்த் வீடு உள்ளது. இந்த வீட்டில் தற்போது விஜயகாந்த் தம்பி செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த வீட்டில்தான் … Read more

error: Content is protected !!