SSC Selection Post Examination 2024 (Phase XII) தேர்வானது 2024 மே 6, 7, 8ம் தேதிகளில் இருந்து 2024 ஜூன் 24, 25, 26ம் தேதிக்கும், SSC SI 2024 (Paper I) தேர்வானது 2024 மே 9, 10, 13ம் தேதிகளில் இருந்து 2024 ஜூன் 27, 28, 29ம் தேதிக்கும், SSC CHS 2024 (Paper I) தேர்வானது 2024 ஜூலை 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.